கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்களின் வழிகாட்டுதலோடு,
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தேன். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

