முக்கிய அறிவிப்பு
நாளை (09.04.2026) காலை 10 மணிக்கு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டையில்
தேசிய ஜனநாயக கூட்டணியின்
தலைமை தேர்தல் காரியாலயம்
மிக விமர்சையாக திறக்கப்பட உள்ளது.
இந்த முக்கிய தருணத்தில்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்,
பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள்,
உறுப்பினர்கள் மற்றும் அன்பு பொதுமக்கள் அனைவரும்
நேரில் கலந்து கொண்டு
நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதனைத் தொடர்ந்து
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின்
நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்
நடைபெற உள்ளது.
அதிலும் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு
எதிர்கால வெற்றிக்கான பணிகளை
ஒன்றிணைந்து முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது ஒரு அலுவலக திறப்பு மட்டும் அல்ல…
ஓட்டப்பிடாரம் வளர்ச்சிக்கான
புதிய அரசியல் பயணத்தின் தொடக்கம்.
ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்!
இப்படிக்கு
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி
தேர்தல் பணிக்குழு.

