Homeஇன்றைய செய்திஓட்டப்பிடாரம் தொகுதியில் புதுக்கோட்டை காரியாலயம் திறப்பு விழா

ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதுக்கோட்டை காரியாலயம் திறப்பு விழா

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக புதுக்கோட்டை காரியாலயம் திறப்பு விழா மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தலைமையில் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

இது ஒரு அலுவலக திறப்பு மட்டும் அல்ல…
ஓட்டப்பிடாரம் வளர்ச்சிக்கான
புதிய அரசியல் பயணத்தின் தொடக்கம்.

ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்!

இப்படிக்கு
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி
தேர்தல் பணிக்குழு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments